Header Ads



குடிநீர் என நினைத்து கல்சியம் நீக்கியை அருந்தியவர் உயிரிழப்பு


யாழ்ப்பாணத்தில் கல்சியம் நீக்கியை அருந்தியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 


திருநெல்வேலி பகுதியை சேர்ந்த தாசன் மைக்கல் (வயது 85) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 


குடிநீர் என நினைத்து கல்சியம் நீக்கியை தவறுதலாக அருந்தி விட்டதாக  வௌ்ளிக்கிழமை (14) அன்று சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த குறித்த நபர் சனிக்கிழமை (15) அன்று  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 


எம் . றொசாந்த் 

No comments

Powered by Blogger.