Header Ads



இந்நாட்டில் இன முரண்பாடுகள் இனி இல்லை - மதம், இனம், பாலினம் என பிரிவடையும் காரணிகள் இல்லை.


இந்த நாட்டில் இன முரண்பாடுகள் இனி இல்லை. மதம், இனம், பாலினம் என பிரிவடையும் காரணிகள் இல்லை. நாம் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டைக் கட்டியெழுப்ப ஒருவருக்கொருவர் மரியாதையுடன் இருப்போம்.


இந்த அழகிய புண்ணிய பூமியை நமது தாய்நாடு என்று அழைப்பதில் பெருமிதம் கொள்கிறோம். ஜனாதிபதி அநுரகுமார இன்று 17.02.2025 பாராளுமன்றத்தில் கூறியவை.


No comments

Powered by Blogger.