காசாவை அமெரிக்கா கைப்பற்ற வேண்டுமென்ற எனது யோசனையை எல்லோரும் விரும்புகிறார்கள்
டொனால்ட் ரம்பின் அதிர்ச்சித் திட்டத்திற்கு சர்வதேச கண்டனங்களைத் தொடர்ந்து வருவதால், அமெரிக்க ஜனாதிபதி பாலஸ்தீனியர்களை காசாவில் இருந்து வெளியேற்றி அதை அமெரிக்கா கைப்பற்ற வேண்டும் என்ற தனது யோசனையை "எல்லோரும் விரும்புகிறார்கள்" என்று வலியுறுத்தினார்.
"எல்லோரும் அதை விரும்புகிறார்கள்," டிரம்ப் தனது திட்டத்திற்கான எதிர்வினை பற்றி ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கேட்டபோது கூறினார்.

Post a Comment