டான் பிரியசாத்திற்கு விளக்கமறியல்
கைது செய்யப்பட்ட டான் பிரியசாத்தை எதிர்வரும் 14 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
நீதவான் நீதிமன்றத்தினால் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இன்று (11) காலை டுபாயில் இருந்து இலங்கைக்கு வந்தபோது அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment