Header Ads



மாவனெல்ல Ayeshah College of Higher Education மாணவிகளின் நல்லிணக்க முயற்சி


இலங்கையின் 77 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு  மாவனெல்ல  Ayeshah College of Higher Education மாணவிகள், மொல்லிகொட ஆயுர்வேத வைத்தியசாலைக்கும், பெலிகம்மனா விகாரைக்கும், உதுவான்கந்த ஆலயத்திற்கும்,  அளுத்நுவர கோவிலுக்கும்  விஜயம் செய்தார்கள். அங்கு மர நடுகையிலும் ஈடுபட்டார்கள். இதன்போது பிடிக்கப்பட்ட புகைப்படங்களையே இங்கு காண்கிறீர்கள்.




No comments

Powered by Blogger.