Header Ads



28 மில்லியன் இழப்பீடு பெற்ற ஞானக்கா


2022 ஆம் ஆண்டில் வீடுகள் அழிக்கப்பட்ட தனிநபர்களுக்கான இழப்பீடாக முந்தைய அரசாங்கம் மேலும் 1,125 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளதாக அரசாங்கத்தின் பிரதம கொறடா அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.


இது அரசியல்வாதிகளுக்கு இழப்பீடாக வழங்கப்பட்ட ரூ.1,221 மில்லியனுக்கு மேலதிகமானதாகும் என்று அவர் கூறினார்.


அனுராதபுரத்தில் உள்ள தனது வழிபாட்டுத்தலம் அழிக்கப்பட்டதற்காக பிரபல மாந்திரீகர் ஞானக்கா ரூ. 28 மில்லியன் இழப்பீடு பெற்றதாகவும் ஜெயதிஸ்ஸ கூறினார். 

No comments

Powered by Blogger.