Header Ads



ஜனாதிபதியின் நேரம் நாட்டுக்கு சொந்தம், அவர் 12 மணித்தியாலங்கள் தெருவில் பயணிப்பது நேர விரயம்


நான் எளிமை சிட்டிசன். ஜனாதிபதி AKD க்கு இது தெரியும். இன்று ஜனாதிபதியாக AKD  எளிமையாக இருப்பது நமக்கு மகிழ்ச்சி. 


ஆனால், ஜனபதியின் நேரம் நாட்டுக்கு சொந்தம். கடமை காரணமாக, அவர் யாழ் போய் வருகிறேன் என 12 மணித்தியாலங்கள் தெருவில் பயணிப்பது நேர விரயம். 


பட்ஜட் சந்திப்பில் சொன்னேன். முன்பு இப்படி வானூர்தி பயணங்களை,  ராஜபக்சர்கள் முறையற்று பயன்படுத்தியதை இதனுடன் போட்டு குழப்ப தேவை இல்லை. 


எளிமை என்பது வேறு. Efficiency என்பது வேறு. இது நம்ம அபிப்ராயம். 


-Mano Ganesan Mp -


No comments

Powered by Blogger.