Header Ads



காணவில்லை


தன்னுடைய 15 வயது மகனை, 2025 ஜனவரி 02 ஆம் திகதி முதல் காணவில்லை என அவருடைய தாய், 04 ஆம் திகதியன்று களுத்துறை ​பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். ஜேசன் மொஹமட் என்ப​ரே காணாமல் போயுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


இவர் தொடர்பான தகவல்கள் தெரிந்தோர், களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையம் 071-8591691 மற்றும்  களுத்துறை பொலிஸ் தலைமையகம் 034-2222222 அல்லது 034-2222223 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அறியத்தருமாறு  ஊடகப்பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது. 

No comments

Powered by Blogger.