Header Ads



காஸா போர் - இஸ்ரேலியர்கள் என்ன நினைக்கிறார்கள்..?


இஸ்ரேலின் Maariv நாளிதழ், காஸா போர் குறித்த இஸ்ரேலிய மக்களின் கருத்தை மதிப்பிடும் ஒரு கணக்கெடுப்பை வெளியிட்டுள்ளது.


Lazar Research நடத்திய கருத்துக்கணிப்பின்படி, 57 சதவீத இஸ்ரேலியர்கள் நாட்டின் போர் நோக்கங்கள் "முழுமையாக அடையப்படவில்லை" என்றும், 


32 சதவீதம் பேர் "எதுவும் அடையப்படவில்லை" என்றும் நம்புகின்றனர்.


பதிலளித்தவர்களில் நான்கு சதவீதம் பேர் மட்டுமே காஸாவில் இஸ்ரேலின் போர் இலக்குகள் "முழுமையாக அடையப்பட்டுவிட்டன" என்று கூறியுள்ளனர்.

No comments

Powered by Blogger.