உலகில் அதிக முஸ்லீம் மக்களுடைய, நாடாக மாறப்போகும் இந்தியா
உலகில் அதிக முஸ்லீம்கள் வாழும் நாடாக இந்தியா வியாப்பகம் பெறுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இந்தியா இந்தோனேசியாவை விஞ்சும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
பியூ ஆராய்ச்சி மையத்தின் அறிக்கையின்படி, 2050 ஆம் ஆண்டில் இந்தியாவின் முஸ்லீம் மக்கள்தொகை தோராயமாக 310 மில்லியனை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது உலக முஸ்லிம் மக்கள்தொகையில் சுமார் 11% ஆகும்.
தற்போது, இந்தோனேசியா அதிக முஸ்லீம் மக்கள் தொகை கொண்ட பட்டத்தை கொண்டுள்ளது.
Post a Comment