இங்கிலாந்தில் சாதனை படைக்கும் ‘முஹம்மது’ Muhammad
இங்கிலாந்து, வேல்ஸ் பகுதிகளில் 2023 இல் புதிதாகப் பிறந்த, ஆண் குழந்தைகளுக்குப பெரும்பாலான பெற்றோர்கள் ‘முஹம்மது’ Muhammad என்ற பெயரை சூட்டியுள்ளனர். குறித்த தகவலை இங்கிலாந்தின் தேசிய புள்ளிவிவர அலுவலகம் (ONS) வெளியிட்டுள்ளது.
வட்சப்பில் இணைய..

Post a Comment