Header Ads



ஈராக் பிரதமர், எர்டோகானுக்கு எச்சரிக்கை


ஈராக் பிரதமர் துருக்கிய அதிபர் எர்டோகனை எச்சரித்துள்ளார்.


ஈராக், சிரியாவின் ஸ்திரத்தன்மையை குலைவதை பார்த்துக் கொண்டிருக்காது எனவும் தெரிவித்துள்ளார்-


துருக்கியின் பிரதான   ஏற்றுமதி நாடுகளில் ஒன்றாக  ஈராக் உள்ளது 


 மூத்த ஈராக்கிய அரசியல்வாதிகள் துருக்கியுடன் அனைத்து வர்த்தகத்தையும் நிறுத்துமாறு, அழைப்பு விடுத்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.