மக்கா முகர்ரமா நகரிலும் மெட்ரோ ரயில்
டிசம்பர் மாதம் முதல் தேதியிலிருந்து ரியாத்தில் மெட்ரோ ரயில் ஓடத்துவங்கியதில் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
விரைவில் மக்கா முகர்ரமா நகரிலும் மெட்ரோ ரயில் விடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.
இதற்கான பணிகளை பிரிட்டனைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்துக்கு எட்டு பில்லியன் டாலர் அளவுக்கு தோரயமாக செலவாகும். என தெரிவிக்கப்பட்டுள்ளது. 🕋🚉


Post a Comment