Header Ads



வீட்டில் மயங்கி விழுந்த மன்மோகன் சிங் காலமானார்


இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92.  

இன்று அவர் திடீரென வீட்டில் மயங்கி விழுந்துள்ளார். அவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்குக் கொண்டு செல்லப்பட்டார். 

ஆனால் பல முயற்சிகள் செய்தும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு 10.30 மணியளவில் அறிவித்தது.


No comments

Powered by Blogger.