சிரியாவிற்குள் புகுந்த இஸ்ரேலிய டாங்கிகள்
கிளர்ச்சியாளர்கள் சிரியாவின் முக்கிய பகுதிகளை பிடித்துள்ளனர்.
இதையடுத்து சிரிய மண்ணில் தனது இராணுவ இருப்பை வலுப்படுத்துவதாக இஸ்ரேல் கூறியது.
இஸ்ரேல் இதனைக்கூறி சிறிது நேரத்திலேயேஇ இஸ்ரேலிய டாங்கிகள் சிரியா நாட்டிற்குள் புகுந்துள்ளன.
1974 க்குப் பிறகு முதல் முறையாக சிரியாவுடனான எல்லை வேலியைக் கடந்ததாகக் கூறப்படுகிறது.

Post a Comment