அசாத்தை பாதுகாப்பதில், புடின் ஆர்வம் காட்டவில்லை - டிரம்ப்
ரஷ்யாவின் ஆதரவை இழந்து அல்-அசாத் தனது நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
"அசாத் போய்விட்டார்," என்று அவர் தனது சமூக தளத்தில் கூறினார்.
"விளாடிமிர் புடின் தலைமையிலான அவரது பாதுகாவலர், ரஷ்யா, அவரை இனி பாதுகாப்பதில் ஆர்வம் காட்டவில்லை." என டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Post a Comment