பார்களை உருவாக்கும் நேரத்தில் ரணில், தென்னை மரங்களை நட்டிருக்கலாம்
சுமார் 300க்கும் மேற்பட்ட மதுபான அனுமதிப்பத்திரங்களை வழங்கியது மட்டுமன்றி, அனுமதிப்பத்திரங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் மதுபானத்துக்கு மக்கள் வழங்கும்
வரியை திரட்டுவதற்கும் முன்னாள் ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவில்லை என்பது விந்தையானதென அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
உதாரணமாக அலோசியஸுக்கு சொந்தமான மூன்று நிறுவனங்களில் அந்த நிறுவனங்களிடமிருந்து 2018 ஆம் ஆண்டு முதல் வரி அறவிடப்படவில்லை.
முன்னாள் ஜனாதிபதி ரணிலின் செயற்பாடு விந்தையானது, பார்களை உருவாக்கும் நேரத்தில்., தென்னை மரங்களை நட்டிருக்கலாம் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

Post a Comment