'சிரியாவை புதிய நாடுகளாக பிரிக்க அனுமதிக்க மாட்டோம்' என எர்டோகன் மிரட்டல் விடுத்துள்ளார்.
துருக்கி ஆதரவு குழுக்கள் சிரியாவை தற்போது பிடித்துள்ளன.
முன்னாள் அதிபர் ஆசாத் ரஸ்யாவுக்கு தப்பிச் சென்றுள்ளார்.
இந்த நிலையிலேயே 'சிரியாவை புதிய நாடுகளாக பிரிக்க அனுமதிக்க மாட்டோம்' என எர்டோகன் அறிவித்துள்ளார்.
Post a Comment