குழந்தைகளை சமூக வலைதளங்களில் இருந்து, விலக்கி வைக்க வேண்டும்
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை, சமூக வலைதளங்களில் இருந்து விலக்கி வைக்க வேண்டும் என்று. முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் ஷாகித் அப்ரிடி கூறியுள்ளார்.
தனது மகளுக்கு திருமணத்திற்குப் பிறகுதான் மொபைல் போன்களை வழங்கியதாகவும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை TikTok இலிருந்து விலக்கி, அவர்களை நிஜ உலகிற்கு கொண்டு வருமாறும், கராச்சியில் நடந்த சர்வதேச மாநாட்டில் பேசிய அப்ரிடி அறிவுறுத்தியுள்ளார்.
https://chat.whatsapp.com/DQWmz6WP7L22D3n0NZ5PQ2
வட்சப்பில் இணைய.. 👆👆

Post a Comment