Header Ads



ஒரு முஸ்லீமாக இருப்பதில் மகிழ்ச்சி - மைக் டைசன்


பழம்பெரும் குத்துச்சண்டை வீரர் மைக் டைசன்,


ஒரு முஸ்லீமாக இருப்பதில் தான் மகிழ்ச்சியடைவதாக குறிப்பிட்டுள்ளார்-


'அல்லாஹ்வுக்கு நான் தேவையில்லை எனவும், தனக்கே அல்லாஹ் தேவை' எனவும் அவர்  சமீபத்திய பேட்டியின் போது கூறியுள்ளார்,

No comments

Powered by Blogger.