Header Ads



இஸ்ரேலிய இனப்படுகொலையை கண்டித்து, பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக யேமனியர்கள் ஆர்ப்பாட்டம்

காசாவில் நடந்து வரும் இஸ்ரேலிய இனப்படுகொலையை கண்டித்து, பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக பல்லாயிரக்கணக்கான ஏமன் மக்கள் சனாவின் தெருக்களில் இறங்கி இன்று வெள்ளிக்கிழமை செய்த ஆர்ப்பாட்டத்தை படங்களில் காண்கிறீர்கள்.




No comments

Powered by Blogger.