ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் மற்றும் அமெரிக்க தூதுவர் ஜூலி ஜே. சங் ஆகியோருக்கு இடையிலான சிநேகபூர்வமான சந்திப்பொன்று செவ்வாய்க்கிழமை(10) கண்டியில் இடம் பெற்றுள்ளது.
இதன் போது சமகால விவகாரங்கள் குறித்து பரஸ்பரம் கலந்துரையாடப்பட்டுள்ளது.
Post a Comment