அவளது சிறிய உடலால் தாங்க முடியவில்லை..
இது காஸாவை சேர்ந்த 2 வயது குழந்தை நூர் மோர்சி.
இன்று, அவள் ஒரு ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய இராணுவத்தினால் இதயத்தில் சுடப்பட்டாள்.
அல் அவ்தா மருத்துவமனையின் மருத்துவர் டாக்டர் முகமது அல் நஜ்ஜார் கூறுகிறார்,
அவளைக் காப்பாற்றவும், தோட்டாவைப் பிரித்தெடுக்கவும் பல முயற்சிகள் செய்த போதிலும், அவளது சிறிய உடலால் தாங்க முடியவில்லை என்று😓

Post a Comment