Header Ads



காசாவில் 3 பேரையும், லெபானானில் 4 பேரையும் இழந்தது இஸ்ரேல்


இஸ்ரேலிய ஹீப்ரு ஊடகத் தகவல்களின்படி காசாவில் ஹமாஸால் இஸ்ரேலிய இராணுவத்தின் மூன்று கிவாடி பிரிகேட் சார்ஜென்ட்கள் கொல்லப்பட்டனர்.


அதேவேளை லெபனானில் இன்று ஹிஸ்புல்லாக்கள் நடத்திய மற்றுமொரு தாக்குதலில் 4 இஸ்ரேலிய இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களின் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.

No comments

Powered by Blogger.