Header Ads



காசாவில் உள்ள தாய்மார்கள்


உலகிலுள்ள சகல தாய்மார்களும் தமது குழந்தைகளை  தாலாட்டி தூங்குமாறு கூற, 


காசாவில் உள்ள தாய்மார்களோ இறந்து போன தமது  குழந்தைகளை எழுந்திருக்கக் கோருக்கின்றனர். 


எவ்வளவு பெரிய கொடிய துயரம் இது..?

No comments

Powered by Blogger.