Header Ads



ஹமாஸ் விடுவித்த, இஸ்ரேலிய கைதியின் வேதனை


ஹமாஸ் உடனான பரிமாற்ற ஒப்பந்தத்தில், விடுவிக்கப்பட்ட முன்னாள் இஸ்ரேலிய கைதி, அகம் கோல்ட்ஸ்டைன்-அல்மோக், அவர் அளித்த பேட்டிகளைத் தொடர்ந்து, இஸ்ரேலியர்களிடமிருந்து வெறுக்கத்தக்க கருத்துக்களைப் பெறுவதாக இஸ்ரேலிய ஹாரெட்ஸ் ஊடகம் தெரிவிக்கிறது, 


அங்கு அவர் பலஸ்தீன போராளிகளிடமிருந்து, கண்ணியமாக நடத்தப்பட்டதை விவரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.