மிக மோசமான இனப்படுகொலை இப்போது நடந்து கொண்டிருக்கிறது
நம் வாழ்நாளில் மிக மோசமான இனப்படுகொலை இப்போது நடந்து கொண்டிருக்கிறது.
பல்லாயிரக்கணக்கானோரை கொன்று குவித்தும், லட்சக்கணக்கானோரை காயப்படுத்தியும், சிசுக்களை தலை துண்டித்தும், எதை சாதிக்க நினைக்கிறீர்கள்?
இதை ஒரு சோகமான விபத்து என்று அழைப்பது பரிதாபத்திற்குரியது!
இது நீங்கள் மனிதாபிமானத்தை இழந்துவிட்டீர்கள் என்பதற்கான அறிகுறியாகும்.. #AllEyesOnRafah

Post a Comment