Header Ads



எமக்கு எந்தத் தொடர்பும் இல்லை - இஸ்ரேல்


ஈரான் அதிபரின் ஹெலிகாப்டர் விபத்தில் எந்த தொடர்பும் இல்லை என்று இஸ்ரேல் மறுத்துள்ளது. 


குறித்த தகவலை அந்நாட்டு ஊடகமான சேனல் 13 வெளியிட்டுள்ளது.


அதேவேளை ஈரான் அதிபரை தேடும் படலமும் தொடருகிறது.


இதுவரை விபத்து நிகழ்ந்த பகுதியை மீட்புப் பணியாளர்களை சென்றடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.