Header Ads



ஈரானிய அதிபருக்காக பிரார்த்திப்பதாக ஹமாஸ் அறிவிப்பு


ஹமாஸ் செய்தித் தொடர்பாளர் இசாத் அல்-ரிஷேக்: 


எங்கள் இதயம் ஈரானிய தேசத்துடன் நண்பராகவும் சகோதரராகவும் உள்ளது.


ஜனாதிபதி, வெளிவிவகார அமைச்சர் மற்றும் அவர்களது சகாக்களுக்காக இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்.


என ஹமாஸ் சார்பில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


No comments

Powered by Blogger.