Header Ads



முழுக் குடும்பமும் படுகொலை


அஹ்மத் ஹமாத் காசாவில் அவரது மனைவி மற்றும் அவர்களது 4 குழந்தைகளுடன் இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.


அல்லாஹ் இவர்களுடைய தியாகத்தை ஏற்றுக் கொள்ளட்டும். 🤲

No comments

Powered by Blogger.