Header Ads



காஸாவில் நாம் கண்டுகொண்டிருப்பது...


எகிப்தின் Al-Azhar Al அல்-ஷரீப்பின் கிராண்ட் இமாம், ஷேக் அகமது அல்-தாயேப்:


⭕ நமது சமகால உலகம், பகுத்தறிவு மற்றும் புத்திசாலித்தனமான தலைமைத்துவத்தை இழந்து வரலாறு முன்னெப்போதும் கண்டிராத படுகுழியை நோக்கி விரைகிறது என்பதை, காஸாவில் நாம் கண்டுகொண்டிருப்பது நிரூபிக்கிறது.


⭕ ஒரு கொடுங்கோல் சக்தியின் அப்பட்டமான தலையீடுகள் மூலம், காசா மீதான அவர்களின் தீர்மானங்கள் கைவிடப்பட்ட பின்ன,ர் சர்வதேச நிறுவனங்கள் உதவியற்றவர்களாகவும் முடங்கிக் கிடக்கின்றன.

No comments

Powered by Blogger.