Header Ads



ரமழான் பரிசு மழை (ரமழான் நாள் 27, வினா 27)

A, நபி (ஸல்) அவர்கள் செய்த வஸிய்யத் இரண்டைக் குறிப்பிடுக 


B, போருக்குப் போக முடியாமல் அழுது கொண்டே வீட்டுக்குச் சென்ற நபித்தோழர்கள் பற்றி அல் குர்ஆனில் எங்கே குறிப்பிடப்பட்டுள்ளது?


C, உலகில் கோவிட் 19 தொடர்பாக தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் மூன்றையும் அவற்றை தயாரித்த நாடுகளையும் குறிப்பிடுக?


No comments

Powered by Blogger.