Header Ads



கபுறுகளைத் தோண்டி, உடல்களை திருடும் இஸ்ரேலிய படைகள்


காசாவை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேலிய படைகள், இவரது இளம் மகளைக் கொன்றது மட்டுமல்லாமல், கான் யூனிஸில் உள்ள அல்-நஸ்மாவி கபுறுகளைத் தோண்டி, அதிலிருந்தும் அவரது உடலையும் திருடிச் சென்றதாக இந்தத் தாய் வேதனைப்படுகிறார்.

No comments

Powered by Blogger.