Header Ads



எங்கள் மத நம்பிக்கைகளை அணு ஆயுதங்கள் மீறுவதால், நாங்கள் அவற்றை நாடவில்லை


அணு ஆயுதங்கள் எங்கள் மத நம்பிக்கைகளை மீறுவதால் நாங்கள் அவற்றை நாடவில்லை, ஆனால் தொழில் மற்றும் விவசாயத் துறைகளில் அணு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது எங்கள் நிகழ்ச்சி நிரலில் உள்ளது என ஈரான் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.


7 நாட்களுக்குள் ஈரான் அணு குண்டுகளை தயாரிக்கும் வல்லமை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.


இந்நிலையிலேயே ஈரான் அதிபரின் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

No comments

Powered by Blogger.