Header Ads



நீர்த்தேக்கத்தில் மூழ்கி கணவரும், மனைவியும் வபாத் (வீடியோ)


திகன - கும்புகந்துரை (விக்டோறியா ) நீர்த்தேக்கத்தில் மூழ்கி கணவன்  தில்ஷாட் மற்றும் அவரது மனைவி ஆகியோர் 15.04-2024 வபாத்தகியுள்ளனர். இவர்களது ஜனாஸாக்ககண்டெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த உடல்களைத் தேடும் பணியில் பங்கேற்ற தமிழ் சகோதரர் ஒருவரும் உயிர் நீத்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.


https://www.facebook.com/reel/1986285435161942

No comments

Powered by Blogger.