Header Ads



இறுதி வெற்றி நமக்குத்தான் என்ற நம்பிக்கை மட்டும், அவனது முகத்தில் இருந்து அகலவில்லை அல்லவா..?


மனிதகுல விரோதிகளால் பலாத்காரமாக இடம்பெயரச் செய்யப்பட்ட பாலஸ்தீனிய சிறுவன், இரண்டு சிறிய ஜாடிகளில் குடிநீரை வெற்றிகரமாக நிரப்பிவிட்டு, சிரித்தபடி செல்கிறான். 


அவனது கால்களை உற்று நோக்குங்கள்.  


வலி மிகுந்ததுதான் வாழ்க்கை:  இறுதி வெற்றி நமக்குத்தான் என்ற நம்பிக்கை மட்டும்  அவனது முகத்தில் இருந்து அகலவில்லை அல்லவா..?

https://chat.whatsapp.com/DQWmz6WP7L22D3n0NZ5PQ2



No comments

Powered by Blogger.