Header Ads



இஸ்ரேலிய இனப்படுகொலைக்கு எதிராக திரண்டு வந்து ஆர்ப்பாட்டம்.


இஸ்ரேலிய இனப்படுகொலைக்கு எதிராகவும், பலஸ்தீனிய - காசா உறவுகளுக்கு ஆதரவு தெரிவித்தும் இன்று, வெள்ளிக்கிழமை யேமன் தலைநகர் சனாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து ஆர்ப்பாட்டம்.


1 comment:

Powered by Blogger.