நான் மகிழ்ச்சியில் அழவில்லை...
காலணி இல்லாமல் விளையாடும் போது தான் காலில் உணர்திறன் அதிகமாக இருக்கும் என்று எனது தந்தை சொன்னார்.
பின்னாளில் நான் புரிந்து கொண்டேன் எனக்கு காலணி வாங்கித் தருவதற்கு அவரிடம் பணம் இல்லை என்று,
நான் சிறந்த விளையாட்டு வீரன் என்று உலகம் என்னை தெரிவு செய்த போது நான் மகிழ்ச்சியில் அழவில்லை, எனது தந்தை உயிரோடு இல்லையே என்ற கவலையில் அழுதேன்...
பிரேசில் நாட்டு வீரர் RONALDINHO GAUCHO

Post a Comment