Header Ads



சிரியாவில் உள்ள அமெரிக்க தளம் மீது 5 ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல்


சிரியாவில் உள்ள அமெரிக்க தளம் மீது 5 ட்ரோன்கள் தாக்குதலை  நடத்தியுள்ளன


ஈராக்கில் இருந்து அமெரிக்க இராணுவம் வெளியேறுவது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் இல்லாததால்இ இப்பகுதியில் உள்ள அமெரிக்க தளங்களுக்கு எதிரான தாக்குதல்களை மீண்டும் தொடங்குவதாக ஈராக்கில் உள்ள இஸ்லாமிய எதிர்ப்பு அமைப்பு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


இந்த  தாக்குதல்களினால் ஏற்பட்ட சேத விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை

No comments

Powered by Blogger.