Header Ads



இதுவரை பயன்படுத்தாத ஆயுதங்களைப் உபயோகிக்கவும், எல்லா சூழ்நிலைக்கும் எம்மிடம் திட்டம் உள்ளது


ஈரானிய பாராளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைக் குழுவின் செய்தித் தொடர்பாளர் அபோல்பாஸ்ல் அமோய், 


ஈரான் இதுவரை பயன்படுத்தாத ஆயுதங்களைப் பயன்படுத்தத் தயாராக இருக்கிறது


இஸ்ரேல் தீவிரமடைந்தால் எல்லா சூழ்நிலைகளுக்கும் எங்களிடம் திட்டம் இருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.