Header Ads



பாலியல் வன்முறை குழுக்களின் பட்டியலில் ஹமாஸை சேர்க்க ஐ.நா. மறுப்பு - இஸ்ரேல் ஆத்திரம்


ஐக்கிய நாடுகள் சபையும், மற்றும் அதன் பொதுச் செயலாளரும் ஹமாஸை பாலியல் வன்முறைக்கு காரணமான குழுக்களின் பட்டியலில் சேர்க்க மறுத்து விட்டனர்.


பிரமிளா பாட்டனின் அறிக்கை விசாரணைக்குரியது அல்ல என்று, காரணம் காட்டி இந்த மறுப்பு தெரிவிக்கப்பட்டதாக  டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது.


ஹமாஸ் பாலியல் பலாத்காரங்கள் கொண்ட அமைப்பு என,  ஐக்கிய நாடுகள் சபை உறுதிப்படுத்தி அறிக்கை வெளியிடப்படாததல் இஸ்ரேல் ஆத்திரமடைந்தள்ளது. 


ஏற்கனவே ஐ.நா. செயலாளர் மீது இஸ்ரேல் ஆத்திரமுற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.