Header Ads



சவூதியை வீழ்த்துமா ஈரான்..? மிகப்பெரும் எண்ணெய் இருப்புக்களை கண்டுபிடித்துள்ளதாக அறிவிப்பு


ஈரான் பல பகுதிகளில் 2.5 பில்லியனுக்கும் அதிகமான பீப்பாய்கள் எண்ணெய் வளம் கொண்ட, மிகப்பெரிய எண்ணெய் இருப்புக்களை கண்டுபிடித்துள்ளது.


Iran has discovered gigantic reserves of shale oil in several regions, amounting to more than 2.5 billion barrels of oil.


டிரம்ப் ஜனாதிபதியாக இருந்தபோது விதிக்கப்பட்ட அதிகபட்ச அழுத்தத் தடைகள் இருந்தது.


எனினும் ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி 12 மாதங்களில் 35.8 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளதாக அந்நாட்டு சார்பு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

No comments

Powered by Blogger.