Header Ads



இஸ்ரேலியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள 4 அவசரகால அறிவுறுத்தல்கள்


இஸ்ரேலியர்களுக்கு அவசரகால அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன:


குறைந்தபட்சம் 3 நாட்களுக்கு தண்ணீர் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்


முக்கிய ஆவணங்களின் நகல் மற்றும் போதுமான பணம்


வாகனத்தின் எரிபொருள் தொட்டி குறைந்தது பாதி நிரம்பியிருக்க வேண்டும்


பேட்டரி மூலம் இயங்கும் ரேடியோ மற்றும் ஒளிரும் விளக்கு ஆகியவற்றை கைவசம் வைத்திருங்கள்

No comments

Powered by Blogger.