Header Ads



தேசிய அமைப்பாளராக நாமல்



ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) இன் தேசிய அமைப்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.

1 comment:

  1. இந்த பசுப் போல் போர்த்திய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) இன் தேசிய அமைப்பாளருக்கு மிகச் சரியான பாடத்தைக் கற்றுக் கொடுக்க இந்த நாட்டு மக்கள் அனைவரும் ஏதாவது ஒரு தேர்தல் வரும் வரை பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். கேவலம் பலநூற்றாண்டு காலமாக சிறையில் அடைக்க வேண்டிய படுபாவங்களையும் செய்துவிட்டு பொதுமக்களின் கோடிக்கணக்கான பணத்தைக் கொள்ளையடித்து உலகம் முழுக்க மாளிகைகளையும் ஹோட்டல்களையும் வியாபாரங்களையும் களவாக கொள்வனவு செய்து சிறையில் இருக்க வேண்டிய இந்த கள்ளக்கூட்டம் வேறு தேசிய அமைப்பாளர்களாம்.

    ReplyDelete

Powered by Blogger.