Header Ads



சுவிற்சர்லாந்தில் இலங்கைச் சிறுவர்களின், காசா பற்றிய உருக்கமான பாடல் (வீடியோ)


சுவிற்சர்லாந்தில் EIMF ஏற்பாட்டில் 09-03-2024 அன்று நடைபெற்ற, அல்குர்ஆன் போட்டி நிகழ்ச்சியில் சுவிஸில் வசிக்கும் இலங்கையை பூர்வீகமாக கொண்ட Dahma M. Faizal  பலஸ்தீன் சார்பு பாடலை பாடுவதையும், இத்தாலியில் இருந்து வருகை தந்திருந்த, இலங்கையைச் சேர்ந்த Huda Riyas காசா சார்பு பாடலை பாடுவதையும் காணலாம். இதன்போது பலரின் கண்களில் இருந்து கண்ணீர் கசிந்தது. இலங்கையர்கள் புலம்பெயர்ந்து வாழும் தேசங்களிலும், இளம் சந்ததியினரிடத்தில் பலஸ்தீனம் குறித்த அனுதாபங்கள் மேலோங்கியிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.


https://fb.watch/qIzEvJgdbl/

No comments

Powered by Blogger.