Header Ads



காசா, சிரியா அகதிகளுக்கு உதவும் இலங்கை இளைஞர் (முழு விபரம் இணைப்பு)

இங்கிலாந்தில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த  ஷாஹி  கியாஸ், தென் லொபனானில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ள அகதிகளுக்கு உதவச் சென்றுள்ளளார்.


பாலஸ்தீனம் மற்றும் சிரியாவிலிருந்து 2 மில்லியனுக்கும் அதிகமான அகதிகள் லெபனான் முழுவதும் ஆபத்தான குடியிருப்புகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.  


இந்த அகதிகளில் வாழ்நாள் முழுவதும் கஷ்டம், பேரழிவு இழப்பு மற்றும் வறுமையைத் தவிர வேறு எதுவும் தெரியாத குழந்தைகள்.


2011 நிறுவப்பட்ட சலாம் அறக்கட்டளை மூலமாகவே இந்தப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளது. இதன் அங்கமாகவே கியாஸ் ஸாஹி தென் லொபனானில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ள அகதிகளுக்கு உதவச் சென்றுள்ளளார்.


நீங்களும் இத்திட்டத்திற்கு உதவ விரும்பினால் தாரளமாக உதவுங்கள்


கீழே இணைப்பு உள்ளது.


https://www.justgiving.com/page/shahisdeployment

No comments

Powered by Blogger.