Header Ads



ஐரோப்பிய பாராளுமன்றத்தில் காசாவுக்கு ஆதரவாக, அனல் பறந்த பேச்சு (வீடியோ)


காசாவில் இனப்படுகொலை தொடரும் நிலையில், காசாவைத் தவிர மற்ற அனைத்தையும் பற்றி பேச விரும்புகிறீர்கள். காசாவில் இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு ஐரோப்பா உடந்தையாக இருப்பதை விமர்சித்து, அனல் பறக்கும் உரையை, பாராளுமன்ற உறுப்பினர் Clare Daly ஆற்றும் போது அவரது மைக் அணைக்கப்பட்டது.

https://www.facebook.com/reel/1096557338151611


No comments

Powered by Blogger.