Header Ads



என்னவென்று சொல்வதம்மா உன் துணிச்சலை..? (வீடியோ)


இது அமிரா அல்-அசோலி - எகிப்தில் பணிபுரியும் மகளிர் மருத்துவ நிபுணர், ஆனால் கடந்த ஆண்டு அக்டோபரில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பின் போது காசாவுக்குத் திரும்பினார்.


இஸ்ரேலிய கொலை வெறியர்கள் பலஸ்தீனர்களின் இரத்த ஓட்ட துப்பாக்கிகளுடன் காத்திருக்கையில்,  காயம்பட்ட பாலஸ்தீனியர் ஒருவரைப் பாதுகாப்பதற்காக, தன் உயிரைத் பொருட்படுத்தாது, துணிச்சலாக களம் இறங்கும், குறித்த  பெண்ணின் வீடியோ கிளிப வைரலாகியுள்ளது.


அல்லாஹ் அவளுக்கு நற்கூலி வழங்குவானாக



No comments

Powered by Blogger.