கிரிக்கெட் பற்றிய பிரேணை ஏகமனதாக நிறைவேற்றம் - JVP யை காணவில்லை
ஊழல் மிக்க இலங்கை கிரிக்கெட் நிறுவன, அதிகாரசபையின் தலைவர் உட்பட நிர்வாகசபை தலைவர் நிர்வாக சபையை நீக்குதல் மற்றும் புதிய கட்டமைப்பைப்பொன்றை சட்டம் மூலம் அனுமதிக்கும் பிரேரணை மீதான விவாதம் பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (09) இடம்பெற்றது.
எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்பட்ட அந்த பிரேரணை சபையில் இருந்தவர்களால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. எனினும், அந்த சந்தர்ப்பத்தில் ஜே.வி.பி எம்.பிக்கள் எவரும் சபையில் இருக்கவில்லை

Post a Comment