வீரமரணமடைந்த 2 வைத்தியர்களுக்கு இறுதித் தொழுகை
காசா அல்-ஷிஃபா வளாகத்தில் உள்ள மருத்துவப் பணியாளர்கள் இரண்டு தியாகிகள், டாக்டர்கள் அப்துல்லா மற்றும் ஹஷேம் அல்-பத்ரி ஆகியோருக்கு இறுதித் தொழுகை நடத்துகின்றனர்.
அவர்கள் காசா நகரில் ஆக்கிரமிப்பின் (இஸ்ரேல்) அவர்களையும் அவர்களது குடும்பங்களையும் குறிவைத்து தாக்குதல் நடத்தியது.
இதன்போது குறித்த 2 வைத்தியர்களுக்கு வீரமரணம் அடைந்தனர்.

Post a Comment